01.மீன்பிடி உபகரணங்களையும் கலங்களையும் வினைத்திறனுடன் பயன்படுத்தி மீன்களை நன்றாக அறுவடை செய்வோம். |
02.பல பின்னறுவடைத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி மீன்வளத்தைக் கொண்டு பலவகையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோம். |
03.நீடித்த நிலை பெறும் தகுநிலைகேற்ப நீரியல் உயிர் வளங்களை முகாமைத்துவம் செய்வோம். |
04.மீனவ சமூகத்தின் பாரம்பரிய அறிவையும் மீன்பிடி முறைகளையும் கடற்றொழிலின் நீடித்த நிலைபெறுதகுநிலைக்கேற்ப (-Sustainability) பயன்படுத்துவோம். |
05.மீனவசமூகத்தின் நலனோம்பும்பலுக்கு மீன்பித்தொழில் சார்ந்த நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.