வகுப்பு-10 ஸ்ரீலங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வகுப்பு-10 ஸ்ரீலங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜனவரி, 2014

வகுப்பு 10 - கைத்திறன்

வகுப்பு 10 - வடிவமைப்பு

வகுப்பு 10 - மீன்பிடித்தொழில்

1.மீன்பிடித்தொழிலுக்கான வாய்ப்புக்களை இனங்காண்போம்
2. நாட்டின் அபிவிருத்திக்கு மீன்பிடித்தொழிலின் பங்களிப்பை மதிப்போம்
3.நீர்சூழலிலுள்ள உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்போம்
4.மீன்களை அவற்றின் நடத்தைகளின் அடிப்படையில் விளங்கிக் கொள்வோம்
5. நீருயிரின வளர்ப்பை மேம்படுத்துவோம்
6. கடலுணவின் மூலம் போசணையை மேம்படுத்துவோம்

வகுப்பு 10 - விவசாயம்

1.நாட்டின் அபிவிருத்தியில் விவசாயத்தின் பங்களிப்பை மதிப்போம்
2.சூழற்காரணிகளை உத்தம நிலையில் பேணி வெற்றிகரமாகப் பயிர்செய்வோம்
3.தாவர வகைப்படுத்தலின் அடிபடையில் பயிர்களைத் தெரிவு செய்வோம்
4.தரமான நடுகைப் பொருட்களைப் பெருக்கிடுவோம்
5.பயிர்செய்கை முகாமைத்துவத்தினூடாக விளைச்சல் இழப்பைக் குறைத்துக் கொள்வோம்

வகுப்பு 10 - தகவல்தொடர்பாடல்தொழினுட்பம்

வகுப்பு 10 - சிங்களம்

வகுப்பு 10 - வணிகம் & கணக்கியல்

வகுப்பு 10 - குடியுரிமைகல்வி & மக்களாட்சி

வகுப்பு 10 - மனைப்பொருளியல்

01. மனோரம்மியமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்குப் பங்களிப்புச் செய்வர்
02. பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் தேவைகளுக்குமேற்ப உணவு வேளைகளைத் திட்டமிடுவர்
03. தேர்வின்போதும் களஞ்சியப்படுத்தும்போதும் தயாரிக்கும்போதும் உணவின் தரப்பண்புகளைப் பேணுவர்
04.பல்வேறு தேவைகளையும் சந்தர்ப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆக்கபூர்வமான முயையில் உணவுகளைத் தயாரிப்பர்
05.பல்வேறு சந்தர்ப்பங்களுக்குப் பொருத்தமான முறையில் உணவு வகைகளைப் பரிமாறுவர்
06.பொருத்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உணவைபட பேணுதல்
07. மனித இன நல்வாழ்விற்காக இலங்கையின் போசணைக் குறைபாடுகள்இபிரச்சினைகள் என்பன பற்றி ஆய்வுசெய்வர்
08. வீட்டிலுள்ள வளங்களைப் பளனுள்ளவாறு பயன்படுத்துவர்
09. மனைத் தேவைகளுக்காக ஆக்கங்களைச் செய்தலில் பல்வேறு தையல் முறைகளைப் பயன்படுத்துவர்
10. தனியாள் தேவைகளுக்காக துணிவகைகளை இனங்கண்டு ஆடைகளைத் தயாரித்தல்
11.சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை வளர்த்தெடுப்பர்
12.இளமைப் கருவத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக இசைவாக்கம் பெறுவர்

வகுப்பு 10 - புவியியல்

01. புவியின் அமைப்பு
02. புவியின் அமைப்பும் அதன் பண்புகளும்
03. புவியின் விரதான பௌதிக அம்சங்கள்
04. இலங்கையின் பௌதிக பண்புகள்
05. உலகின் பிரதான விவசாய நிலப்பயன்னாட்டு வகைகள்
06. இலங்கையின் பிரதான நிலப்பயன்னாட்டு வகைகள்
07. உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உற்பத்திக் கைத்தொழில்களின் பிரதான பண்புகள்
08. இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உற்பத்திக் கைத்தொழில்களின் இயல்புகள்
09. விவசாய நாட்டின் பொருளாதாரத்தினை கைத்தொழில் நாட்டின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுதல்
10. உலகின் பல பாகங்களிலும் இசைந்து வாழும் ஆதிவாசிகள்
11. மாறிவரும் சூழலிற்கேற்ப இலங்கையின் தம்மை மாற்றிக்கொள்ளும் பழங்குடிகள்
12. தேசப்படமொன்றின் அடிப்படை மூலகங்கள்
13. புவியியல் அம்சங்களை வரைபடத்தில் சரியான அமைவிடத்தில் குறித்துக் காட்டுதல்.

வகுப்பு 10 - தமிழ் - இரண்டாம்மொழி

01.இலங்கை எங்கள் தாய் நாடு
02. நாட்டார் பாடல்கள்
03. பரிசளிப்பு விழா
04. ஆத்தி சூடி
05. தைப்பொங்கள்
06. எளியாரும், வலியாரும்
07. நீதிவழுவா மன்னன்
08. நகைச்சுவைக் கதை
09. எங்கள தழிழ் மொழி
10. புத்தரும் அன்னப்பறவையும்
11. மரம் வளர்ப்போம்
12. நவீன தகவல் பரிமாற்றம்
13. செய்யும் தொழிலே தெய்வம்
14. உலகம் சுருங்கி விட்டது
15. கதைப் பாடல்

வகுப்பு 10 - முயற்சியாண்மை கற்கை

வகுப்பு 10 - தொடர்பாடல் & ஊடகவியல்

வகுப்பு 10 - வரலாறு

01. வராலாற்றுக்கு ஒர் அறிமுகம்
02. இந்தியாவில் வரலாற்று ரீதியான வளர்ச்சி
03. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பொலன்னறுவைக்கால இறுதிவரை இலங்கையின் வரலாறு
04. நீர்வள நாகரிகத்தில் எழுச்சியும் வீழ்ச்சிம்
05. 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இலங்கை
06. மத்தியகால ஆசியா
07. மத்தியகால ஐரோப்பாவின் அரசியல்பொருளாதார கலாச்சார வளர்ச்சி
08. ஐரோப்பியரின் ஆதிக்கப் பரம்பல்
9 இலங்கையும் மேற்கத்தியரும்
10. கைத்தொழிற் புரட்சி
11. ஐரோப்பாவில் புதிய அரசியல் சிந்தனையில் ஏற்பட்ட வளர்ச்சி

வகுப்பு 10 - சுகாதாரம்

01. ஆரோக்கியம் நிறைந்த சிறந்த வாழ்க்கைக் கோலம்
02. முன்பிள்ளைப் பருவம் வரை அவசியமான தேவை
03. அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளைக் கவர்ச்சிகரமாகச் செய்வோம்
04. ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ளச் சரியான மெய்ந்நிலைகளை வெளிகாட்டுவோம்
05. எமது பொழுதை வினைத்திறனாகக் கழிப்போம்
06 எமது மெய்வல்லுனர் திறன்களை வளர்த்துக்கொள்வோம்
07. ஒழுங்கமைப்பதில் பங்குபற்றுவதன் மூலமாக விளையாட்டுத்திறனை விருத்தி செய்துகொள்வோம்
08 ஊட்டம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைத்துக்கொள்வோம்
09. மனித உடலின் மகிமையைப் பேனுவோம்
10. உளத் தகைமை
11. விபத்துக்களைத் தவிர்ப்போம்
12. மனவெழுச்சி, மனவழுத்தம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவோம்
13. சவால்களை வெற்றிகொள்வோம்

வகுப்பு 10 - கத்தோலிக்கம்

01. இயைவனை அறிவோம் , மகிழ்ச்சியாக இருப்போம்
02. இறைவன் எனக்காக அரும்பெரும் செயல்கள் செய்தார்
03. அன்பு செய்யுங்கள் அதுவே இறைபிள்ளைக்குரிய மேன்மை
04. ஏன்னை அனுப்பியருளும்
05. தூய ஆவியன் வரம் வேண்டி
06. கிறிஸ்துவின் ஒருடலாக
07. இறை வரங்களால் நிறைவுபெறும் வாழ்வு
08. திருவழிபாட்டின் செயற்படும் கிறிஸ்தவன்
09. கிறிஸ்தவ வாழ்வைத் திடப்படுத்தும் அடையாளம்
10. ஒப்புரவாகும் அருளடையாளம்
11. மக்கள் பணியின் அருட்சாதனம்
12. மனிதாபிமானத்திற்கு மதிப்பளிக்கும் கிறிஸ்தவ வாழ்விற்கு வழி
13. சமூகத்தில் கிறிஸ்தவனின் கடமை
14 . உண்மையாண நேர்மையும் அடித்தளமாகக்கொண்ட சமூகத்தை நோக்கி
15. புடைப்பையல்ல, படைத்தவரான இறைவனை மட்டும் வணங்குவோம்
16. உயிரைப் பாதுகாப்போம்.
17. இறைவனுடனான உரையாடல்
18. செபத்தின் பண்புகள்
19. வார்த்தையாலும் உள்ளத்தாலும் இறைவனைச் சந்திக்க
20. கிறிஸ்த்து கற்பித்த செபம்

வகுப்பு 10 - விஞ்ஞானம்


விஞ்ஞானம் - 1
1 அங்கிகளின் பாகுபாடும் பெயரீடும்
2 அங்கிகளின் உடல் ஒழுங்கமைப்பு
3 அங்கிகளின் பிரதான உயிர்ச் டிசயன்முறைகள்
4 மனித உடலின் பிரதான தொகுதிகளும் அவை சார்ந்த நோய்களைத் தவிர்த்துக்கொள்ளுதலும்

விஞ்ஞானம் - 2
01. சடப்பொருளின் கட்டடமைப்புபும் அளவூம்
02. மூலகங்களின் இயல்புகளின் ஆவரத்;தனக் கோலங்கள்
03. இரசாயன மாற்றங்கள்

விஞ்ஞானம் - 3

01. விசயும் நேர்கோட்டியக்கமும்
02. பாயிகளின் மூலம் பொருள்களில் மீது ஏற்படுத்தப்படும் உதைப்பு
03. பொறிமுறைச் சக்தியை அன்றாட வேலைகளுக்;காகப் பயன்;படுத்;தல்
04. வெப்பத்;தை அளவிடும் முறைகளும் வெப்ப இடமாற்ற முறைகளும்
05. மின் தொடர்பான தோற்றப்பாடுகளும் கோட்பாடுகளும்

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

வகுப்பு 10 - கணிதம்,

01 சுற்றளவு
02 வர்க்க மூலம்
03 பின்னங்கள் தசமங்கள்
04 ஈருறுப்புக்கோவையின் விரிவு
05 ஒருங்கிசைவு
06 விகிதமுறு எண்கள்
07 பரப்பளவு
08 காரணிகள்
09 முக்கோணிகள்
10 விகிதம் விகிதசமன்
11 அட்சரகணிதக்கோவைகளின் பொது மடங்குகளில் சிறியது
12 தரவுகளை வகைகுறித்தல்
14 எண் அடிகள்
15 சமன்பாடுகள்
16 இணைகரங்கள் 1
17 இணைகரங்கள் 2
18 தொடைகள்
19 மடக்கை 1
20 மடக்கை 2

வகுப்பு 10 - சைவநெறி


01. கடவுள்
02. இறைசிந்தன​ைனயுடன் செயலாற்றுவோம்
03. சமய விழுமியங்கள்
04. வாழ்வியல் சடங்குகள்
05. விரதங்களும் பண்டிகைகளும்
06. சண்டேசுவர நாயனார்
07. திருமுறைகள் திவ்வியபிரபந்நங்கள் தோத்திரங்கள்
08. திருமுறைப்பாடல்கள்
09. தோத்திரபாடல்கள்
10. திருமுறைகளில் காணப்படும் புராண இதிகாசக் கருத்துக்கள்
11. பெரிய புராணம்
12. ஆலயக் கிரியைகள்
13. நாயன்மார் நால்வர்
14. சந்தான குரவர்
15. சித்தர்கள்
16. அபிராமிப் பட்டர்
17. இந்துபோர்ட் சு. இராசரத்தினம்
18. சேர் . பொன் . இராமநாதன்
19. முப்பொருள்கள்
20. திருவருட்பயன்
21. குரு லிங்க சங்கம வழிபாடு
22. நாட்டார் தெய்வங்கள்
23. இலங்கைச் சைவ மரபு
24. இலங்கைச் சைவ ஆலயங்கள்
25. இலங்கைச் சமய இலக்கியங்கள்
26. இவங்கைச் சமய நிறுவனங்கள்
27. சமயமும் சூழலும்

வகுப்பு 10 - ஆங்கிலம்,